tag:blogger.com,1999:blog-7207707930272578924.post7279351462846600596..comments2021-11-22T00:40:57.106+05:30Comments on ஞாயிறு தபால்: இந்த வாரம் முழுவதும் பாலியில்Victor Sureshhttp://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7207707930272578924.post-24754272277851775462007-08-13T05:22:00.000+05:302007-08-13T05:22:00.000+05:30சோழர்கள் ஆட்சிக்குட்பட்டதா பாலி இருந்ததுன்னு எங்கி...சோழர்கள் ஆட்சிக்குட்பட்டதா பாலி இருந்ததுன்னு எங்கியோ படிச்ச ஞாபகம். கடாரம், சாவகத்தீவு, ஸ்ரீ விஜயம் மாதிரி எதோ ஒரு பேர் இருக்கு. சரியா ஞாபகம் இல்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7207707930272578924.post-52825747439903341032007-08-09T12:07:00.000+05:302007-08-09T12:07:00.000+05:30வஞ்சி,விட்டு விட்டு பெய்து கொண்டிருந்த மழையின் நடு...வஞ்சி,

விட்டு விட்டு பெய்து கொண்டிருந்த மழையின் நடுவில் அங்க்கோர் தரிசனம் செய்தோம். என்னுடைய சைபர் ஷாட் மங்கிய ஒளியில் தரமான புகைப்படங்கள் தருவதில்லை. எனவே புகைப்படங்கள் அதிகமாக எடுக்க இயலவில்லை.

அங்க்கோர் பற்றிய தகவல் கடந்த தபாலில் ஒரு பின்குறிப்பாகவே அமைந்தது. சமயம் வாய்க்கையில் விபரமாக எழுதுகிறேன். அதற்குள் புகைப்படங்களை எப்படி பதிவுகளில் உபயோகிப்பது கற்றுக் கொண்டு விடுவேன் என்று நம்புகிறேன்.

தமிழ்மணம் மறுமொழி என்றால் என்ன போன்ற மூடத்தனமான கேள்விகளை பொறுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். பிளாகரில் நான் உபயோகிக்கும் அடைப்பலகையின் HTMLஐ தமிழ்மணம் கொடுத்த வழிகாட்டுதல்படி திருத்த முயன்றேன். நிரலில் <$BlogItemTitle$> என்பது இல்லை. எனவே இரண்டாவது துண்டை எங்கே ஒட்டுவது என்று புரியவில்லை. எனவே அடைப்பலகையை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். அதை சரியானபடி திருத்தி அனுப்பினால் மற்ற மாற்றங்களை நானே செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

தங்கள் அன்பிற்கும், ஆர்வத்திற்கும் மிக்க நன்றி.Victor Sureshhttps://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7207707930272578924.post-47069275510506071392007-08-09T01:17:00.000+05:302007-08-09T01:17:00.000+05:30ஏவிஸ்,அங்க்கோர் கோவில் படங்கள் எதுவும் எடுக்கவில்ல...ஏவிஸ்,

அங்க்கோர் கோவில் படங்கள் எதுவும் எடுக்கவில்லையா?

உங்கள் பதிவில் தமிழ்மணம் மறுமொழிக்கான வசதிகள் செய்யப்படவில்லை என நினைக்கிறேன். இல்லையெனில் இங்கு பாருங்கள்.

http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=blogger_rating_guidelinesilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.com