tag:blogger.com,1999:blog-7207707930272578924.post1468779544855149207..comments2021-11-22T00:40:57.106+05:30Comments on ஞாயிறு தபால்: விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்: சில நினைவுகள் (2)Victor Sureshhttp://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7207707930272578924.post-3946711703055406202012-11-22T22:40:27.975+05:302012-11-22T22:40:27.975+05:30இந்த வட்டத்தை வந்து பாருங்க. இது சாருவ விமர்சிக்க...இந்த வட்டத்தை வந்து பாருங்க. இது சாருவ விமர்சிக்கற வட்டம்

https://www.facebook.com/groups/charuvimarsagar/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7207707930272578924.post-83947429056887656772012-08-02T13:18:39.071+05:302012-08-02T13:18:39.071+05:30Nice and bold article. Keep it up.Nice and bold article. Keep it up.SAALARAMhttps://www.blogger.com/profile/10912379801345850986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7207707930272578924.post-83680463088987592042012-03-12T15:59:09.641+05:302012-03-12T15:59:09.641+05:30ம்... வெகு சுவாரசியமான இரண்டாவது பகுதி..சூடு பிடிக...ம்... வெகு சுவாரசியமான இரண்டாவது பகுதி..சூடு பிடிக்க துவங்கி விட்டது....

நேர்மை, துணிவு, இயல்பு என பல பரிமாணங்களில் விரிந்து விசை கூட்டுகிறது.... உண்மையும் சில திரை மறைவு பின்புலன்களும் எளிமையாக விளக்கப் படுகின்றன.

இரண்டு உதாரணங்களால் சொல்லும் சேதியின் வலு கூட்டப்பட்டிருக்கிறது.

தங்கள் ஆளுமையும், செயல் எழுச்சியும், வாசிப்பவருக்கு உத்வேகம் தருகிறது. வரும் தலைமுறைக்கான நல்ல ஒரு ஊக்கம் இதில் மின்னுகின்றன....

எப்போதுமே நான் இப்படி நினைப்பதுண்டு.... Modest and Honesty are rare commodities...

அரசியலிலோ, ஊடகங்களிலோ இன்று நாம் காண்பது அத்தகைய மனிதர்கள் இல்லை..

சுய விளம்பரங்கள்,சுய லாபங்கள், பலவான்களுக்கு ஜால்ராக்கள்.... இப்படித்தான் பார்க்கிறோமே அல்லாது.... தெளிவும் திடமும் நேர்மையும் கலந்த தொலை தூரப் பார்வையாளர்கள் குறைவோ என .....

தங்கள் எழுத்து அவர்களை சாடுகிறது... சாட்டையால் தாக்குகிறது...

வாழ்த்துக்கள்... அன்புடன்...

அப்புறம் ஒரு டவுட்டு.....

அதென்ன இன்ஷால்லா தொடருவேன் .....

புதிய வார்த்தை பிரயோகமாகவும் உள்ளதே....

தன்னை முன்னிலைப்படுத்தாது, படைத்தவனை சொல்லி, அவனே எல்லாவற்றிற்கும் என... காரணம் சொல்லும் இந்த பதம்....

இந்த கட்டுரைக்கு உயயோகிப்பதில் ஏதேனும் பிரத்யேகம் உண்டோ...

ஒரு ஆழ்ந்த உட்கருத்தை சொல்கிறதோ...படுக்காளிnoreply@blogger.com